8 வழிச்சாலை திட்டம்: மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டம்

Webdunia
புதன், 22 ஆகஸ்ட் 2018 (08:26 IST)
சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைக்காக கடந்த சில மாதங்களாக அந்த பகுதி மக்களின் எதிர்ப்பை மீறி நிலம் கையகப்படுத்தப்பட்டு வந்த நிலையில் பாமக எம்பி அன்புமணி உள்ளிட்ட ஒருசிலர் தாக்கல் செய்த வழக்கில் நிலம் கையகப்படுத்த சென்னை ஐகோர்ட் நேற்று இடைக்கால தடை விதித்தது
 
இந்த தடையை சேலம் பகுதி மக்களும் எதிர்க்கட்சிகளும் வரவேறுள்ள நிலையில் சென்னை ஐகோர்ட்டின் இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் உறுதி செய்துள்ளார்.
 
8 வழிச்சாலைக்கு எதிராக சேலம் பகுதி மக்களும், தன்னார்வ அமைப்புகளும் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகார் தேர்தல் முடிவுகள்.. ஆரம்பகட்ட நிலவரத்தில் பாஜக கூட்டணி முன்னணி..!

ஸ்ரேயா கோஷலின் இசை நிகழ்ச்சியில் கட்டுக்கடங்காத கூட்டம்.. இருவர் மயக்கம்..!

வாக்கு எண்ணும் முன்பே வெற்றி கொண்டாட்டம்.. 500 கிலோ லட்டு ஆர்டர் செய்த NDA

டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி உமர் முகமது வீடு இடித்து தரைமட்டம்.. பாதுகாப்பு படை அதிரடி..!

தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தரையிறங்கிய விமானம்.. புதுக்கோட்டையில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments