Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலவசமாக மாற்று வாக்காளர் அடையாள அட்டை! – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Webdunia
புதன், 8 செப்டம்பர் 2021 (08:18 IST)
தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் இலவச வாக்காளர் அட்டை வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டை ஓட்டு போடுவதற்கு மட்டுமன்றி வேறு பல நிர்வாக பணிகளுக்கும் ஆதாரமாக பயன்பட்டு வருகிறது. இந்நிலையில் வாக்காளர் அடையாள அட்டை தொலைந்து போனால் மீண்டும் அதை பெற காலதாமதம் ஆவது மக்களுக்கு சிரமத்தை அளித்து வந்தது.

இந்நிலையில் தற்போது சத்யப்ரதாசாகு வெளியிட்டுள்ள அறிவிப்பில் “வாக்காளர்களுக்கு மாற்று வாக்காளர் அடையாள அட்டையை உடனடியாக கிடைக்க செய்வது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாகும். எனவே வாக்காளர் மாற்று அடையாள அட்டை உடனடியாக மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 342 அரசு இ-சேவை மையங்களிலும் அடுத்த மாதம் முதல் வாக்காளர் அடையாள அட்டையை இலவசமாக உடனே பெற்றுக் கொள்வதற்கான வசதி தொடங்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியங்கள் வெற்றி தரும்! - இன்றைய ராசி பலன்கள் (01.04.2025)!

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments