Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவுடன் பன்னீர்செல்வம் ஆலோசனை

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2016 (14:40 IST)
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று போயஸ் கார்டனில் சசிகலாவுடன் ஆலோசனை நடத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில அவருடன் முக்கிய அமைச்சர்களும் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
ஜெயலலிதா மறைந்ததை அடுத்து அதிமுகவின் செயலாளர் யார் என்றும், அவரது சொத்து யாருக்கு என்றும் கேள்விகள் அதிமுகவினர் மட்டுமின்றி தமிழக மக்களிடமும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒரு சில வட்டாரங்கள், ஜெயலலிதாவின் சொத்துக்கள் அனைத்தையும் தனியார் நபர் ஒருவர் கைப்பற்ற போவதாக தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் போயஸ் கார்டன் வீட்டை நினைவுச் சின்னமாக மாற்ற வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் இதே கோரிக்கையை முன் வைத்துள்ளார். ஒருபுறம் கட்சியில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை சசிகலா முடிவு செய்து கொண்டிருக்கிறார். 
 
அதோடு இன்று தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில அவருடன் முக்கிய அமைச்சர்களும் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.   
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேசிய கல்விக்கொள்கையில் மொழித்திணிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை: தர்மேந்திர பிரதான்

குறைந்த விலையில் ஆப்பிள் வெளியிட்ட iPhone 16e! அப்படி என்ன குறைந்த விலை?

Get Out ட்ரெண்டிங்.. 11 மணி நிலவரம்! காணாமல் போன அந்த ஹேஷ்டேக்!

ஆசியாவின் ஆழமான கிணற்றை தோண்டிய சீனா.. எத்தனை வருடம்.. எவ்வளவு ஆழம்?

பங்குச்சந்தையின் சரிவு தொடர்கிறது.. லட்சக்கணக்கில் பணத்தை இழந்த முதலீட்டாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments