Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திற்கு 422 புதிய பேருந்துகள்: ஜெயலலிதா கொடி அசைத்து துவக்கி வைத்தார்

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2015 (22:56 IST)
தமிழகத்திற்கு 422 புதிய பேருந்துகளையும், 18 மினி பேருந்துகளையும் முதல்வர் ஜெயலலிதா கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
 

 
இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:–
 
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 100.18 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 422 புதிய பேருந்துகள் மற்றும் 18 சிற்றுந்துகளை, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
 
பொது மக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில்,  புதிய பேருந்து சேவைகளை துவக்கி வைத்துள்ளதாகவும், புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை முனைப்புடன் இந்த அரசு செயல்படுத்தி வருவதாகவும் அரசு சார்பில் தெரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் தங்கமணி மற்றும் போக்குவரத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments