Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூனிஃபார்மில் பீச் டான்ஸ்!! சலக்கு சலக்குனு கலக்கும் பெண் போலீஸார்...

Webdunia
வெள்ளி, 12 ஜூலை 2019 (13:50 IST)
பெண் போலீஸார் இருவர் பீச்சில் ஜாலி நடனமாடி எடுத்துள்ள டிக் டாக் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
சமீப காலமாக டிட் டாக் செயலில் குழந்தைகள், இளசுகள் மற்றும் பெரியவர்கள் வரை பிரபலமான ஒன்றாக உள்ளது. தமிழகத்தில் இடையில் தடை செய்யப்பட்ட டிக் டாக் மீதான தடை நீக்கப்பட்டதால் மீண்டும் டிக் டாக் வீடியோக்கள் சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகின்றனர். 
 
டிக் டாக் வீடியோக்களை தங்களது கலைத்திறமையை வெளிப்படுத்த பயன்படுத்தினாலும், பலருக்கு இதனால் நிறைய பிரச்சனைகளும் வருகிறது. அந்த வகையில் பெண் போலீசார் இருவர் போலீஸ் யூனிஃபார்முடன் பீச்சில் நடனமாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 
கடல் மணலில் ஷூ இல்லாமல், கொலுசு அணிந்து சலக்கு சலக்கு சரிகை சேலை சலக்கு... விலக்கு விலக்கு வெட்கம் வந்தால் விலக்கு விலக்கு... என்ற பாடலுக்கு ஏற்ப நடன அசைவுகளை போடும் இரு பெண் போலீஸாரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
 
இந்த வீடியோ கண்ட சிலர் எப்போதும் உழைப்பவர்களுக்கு ஜாலி டைம் வேண்டும் அல்லவா? என கூறினாலும் பலர் போலீஸாரே இவ்வாறு செய்வது சரியல்ல என கண்டனங்களை தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இந்திரா அதிரடி கைது.. கோவையில் பரபரப்பு..!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து.. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் ரெய்டு..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

தொடர்ந்து 2வது நாளாக பங்குச்சந்தை சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

17 ஆயிரம் மதிப்புள்ள Perplexity AI Tool இலவசம்! ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்!

அடுத்த கட்டுரையில்
Show comments