Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகள் பாலியல் புகார்: நோட்டிஸ் அனுப்பப்பட்ட 3 பள்ளிகள் இவை தான்!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (14:28 IST)
மாணவிகள் பாலியல் புகார்: நோட்டிஸ் அனுப்பப்பட்ட 3 பள்ளிகள் இவை தான்!
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இதனை அடுத்து மேலும் சில பள்ளி மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
 
இந்த நிலையில் தற்போது சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள மூன்று பள்ளிகளுக்கு தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆசிரியர்கள் மீது மாணவி அளித்த பாலியல் புகார்கள் பற்றி விளக்கம் கேட்டு அடையாறு கேந்திரா வித்யாலயா, கேளம்பாக்கம் சுசில், குமாரபாளையம் எஸ்எஸ்எம் லட்சுமி அம்மாள் ஆகிய பள்ளிகளுக்கு தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மூன்று பள்ளி ஆசிரியர்களும் சம்மனை ஏற்றுக்கொண்டு ஆஜராவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

யாருமில்லா காட்டுக்குள்ள யாருக்குய்யா பாலம் கட்றீங்க? - ட்ரோல் மெட்டீரியல் ஆன உ.பி கண்ணாடி பாலம்!

வட்டார போக்குவரத்து அலுவலர், ஆசிரியை மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. என்ன காரணம்?

பால் கேன்களில் எச்சில் துப்பி விநியோகம் செய்த பால்காரர்.. சிசிடிவி ஆதாரத்தால் கைது!

பாதி வழியிலேயே ரிப்பேர் ஆகும் சென்னை மின்சார பேருந்து? பயணிகள் அவதி!

அடுத்த கட்டுரையில்