அச்சுறுத்தும் புதிய காற்றழுத்த தாழ்வுமண்டலம்! கனமழை பெய்ய வாய்ப்பு...

Webdunia
சனி, 17 நவம்பர் 2018 (13:18 IST)
தமிழகத்தில் உள்ள கடலோர பகுதிகளில் அடுத்த இரண்டு தினங்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாத காலகட்டங்களில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும்.
 
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது அந்தமான கடலில் உருவாகும் போது மேலடுக்கு  சுழற்சியுடன் இணைந்து காற்றழுத்த தாழ்வுநிலை சூறாவளி போன்றவை உருவாகின்றன.
 
கஜா புயல கரையை கடந்துவிட்ட நிலையில் அடுத்த இரு நாட்களுக்கு மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கடலோர பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
மீனவர்கள் இன்று கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லலாம். ஆனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments