Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவின் வாரிசு மு.க.ஸ்டாலின்! – திருமாவளவன் புகழாரம்!

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (10:18 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஜெயலலிதாவின் வாரிசு போல ஸ்டாலின் செயல்படுவதாக திருமாவளவன் கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் திமுகவுடன் விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் கூட்டணி கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த விசிக தலைவர் திருமாவளவன் “கருணாநிதியின் பிள்ளை, ஜெயலலிதாவின் வாரிசு போல செயல்படுபவர் மு.க.ஸ்டாலின். திமுகவை கட்டுக்கோப்பாக நிர்வகித்து செல்வதில் ஜெயலலிதாவை பிரதிபலிக்கிறார். தமிழகத்தில் திமுக கூட்டணியின் வெற்றி உறுதியாகியுள்ளது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மக்களே..! பறக்கும் ரயில் பாதையில் இனி மெட்ரோ ரயில் சேவை! - எப்போது தெரியுமா?

இந்தியில் பேச முடியாது.. மும்பை செய்தியாளர் சந்திப்பில் நடிகை கஜோல் ஆவேசம்..!

அரசு செய்தி தொடர்பாளர்கள் நியமன வழக்கு தள்ளுபடி.. பாஜக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!

திருமலையில் கட்டவிருந்த மும்தாஜ் ஹோட்டல் இடமாற்றம்.. ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்..!

இந்தியாவை வெறுப்பேற்ற பாகிஸ்தானுடன் அமெரிக்கா நெருங்கிய உறவு.. அசிம் முனீர் மீண்டும் அமெரிக்கா பயணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments