Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..!- திருக்குறளை மோதிரமாக்கிய திருமண ஜோடி!

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (15:01 IST)
திருவள்ளுவர் குறித்த பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து வரும் நிலையில் திருமண ஜோடிகள் திருக்குறளை மோதிரத்தில் அச்சிட்டுள்ளது ட்ரெண்டாகியுள்ளது.

தமிழகத்தில் சமீப காலமாக திருவள்ளுவரின் அடையாளம் குறித்த பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் நாள்தோறும் நடந்து வருகின்றன. இந்நிலையில் திருவள்ளுவர் அடையாளத்தை விட அவர் சொன்ன திருக்குறள் முக்கியம் என்ற வகையில் அமைந்துள்ளது ஒரு சம்பவம்.

சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமண ஜோடிகள் தங்கள் மோதிரத்தில் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற குறளை அச்சிட்டு அணிந்து கொண்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை.. இன்றும் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரு கிராம் ரூ.8000ஐ நெருங்கியது..!

கல்லூரி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்.. ஆய்வக உதவியாளர் கைது..!

ஓடும் ஆம்னி பேருந்தில் டிரைவருக்கு மாரடைப்பு.. 40 உயிர்களை காப்பாற்றி விட்டு பலி..!

இந்தியாவுக்கு எஃப் 35 ரக விமானம் வழங்குவோம்.. டிரம்ப் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்