Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம் பெண்ணை வீடியோ எடுத்து, பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் !

Webdunia
வெள்ளி, 10 ஜூலை 2020 (18:28 IST)
திருப்பூர் மாவட்டம் எம்.எஸ் நகர் என்ற பகுதியில் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து  வந்தவர் மாது. இவர் அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் மேலாளராக உள்ளார். 

இந்நிலையில் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒரு இளம் பெண்ணை ஒவர் ஆபாசமாகப் படம் எடுத்து அதைக் காட்டி மிரட்டி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து இளம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவரை உடனடியாக அவருக்கு வீட்டார் திருமண ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

ஆனால் மாது.இளம் பெண்ணுடன் எடுத்த போட்டோ, வீடியோக்களை அப்பெண்ணிற்கு அனுப்பி டார்ச்சல் செய்ததுடன் அவரை மிரட்டியுள்ளார்.

பின்னர் இளம்பெண் தருப்பூர் வடக்குக் காவல் நிலையத்தில் மாது மீது புகார் அளித்தார்.  இதனடிப்படையில் போலீஸார்  மாது மீது வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து  அவரிடமுள்ள வீடியோக்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்