அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் கணினி முறை குலுக்கலின்படி,பிரித்தெடுக்கும் பணி

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (23:44 IST)
கரூர் மாவட்டம்,  தாந்தோனிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்களை  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் கணினி முறை குலுக்கலின்படி,பிரித்தெடுக்கும் பணி நடை பெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் (கூடுதல்) கவிதா தலைமையில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தேர்தல் பிரிவு, லீலா குமார் முன்னிலையில் கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட, எட்டு பேரூராட்சி, மூன்று நகராட்சி, ஒரு மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் பிரித்து அந்தந்த, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வழங்கினார்கள். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments