சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய வெயில்...

Webdunia
செவ்வாய், 19 மே 2020 (16:09 IST)
கொரொனா தாக்கத்தால் நான்காம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் ஏற்கனவே வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். தமிழகத்தில் கோடை காலம் நிலவுவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆனால், கோடை மழை வந்து மக்களை ஆற்றுப்படுத்துகிறது.

அம்பன் புயலால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்தது. இந்நிலையில்,  விலகிச் சென்ற அம்பன் புயலால் சென்னையில் இன்று 104 டிகிடி பாரன்ஹீட்டை  வெயில் அடித்தது.

இந்த 2020 ஆம் ஆண்டில் தமிழகத்தில் சென்னையில் முதன்  முறையாக 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது வெயில் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments