Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூதாட்டியை தோளில் தூக்கிச் சென்று வாக்களிக்க உதவி செய்த சப்-இன்ஸ்பெக்டர்!

Webdunia
சனி, 9 அக்டோபர் 2021 (09:29 IST)
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய இரண்டு நாட்களில் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே. அக்டோபர் 6-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில் வள்ளியூர் யூனியன் சங்கனாபுரம் வாக்குச்சாவடியில் இன்று காலை தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வந்த மூதாட்டியை மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் சையத் நிஸார் தோளில் தூக்கிச் சென்று வாக்களிக்க உதவி செய்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து காவலருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments