Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சவீதா பல்கலைகழகத்தில் 2 வது நாளாக தொடரும் போராட்டம்.

Webdunia
சனி, 9 டிசம்பர் 2017 (15:38 IST)
சென்னை பூந்தமல்லி அருகே உள்ள சவீதா பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்து, அக்கல்லூரியில் பயின்று வரும் சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் 2ஆம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சவீதா பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வி பயிலும் மாணவ மாணவிகள், கல்லூரி நிர்வாகம் கட்டுப்பாடு என்ற பெயரில் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்படுவதாக கூறி நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
சவீதா கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தாத நிலையில் 2 ஆம் நாளான இன்றும் வளாகத்தில் திரண்ட மாணவ மாணவிகள்  போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். மாணவர்களின் போராட்டம் காரணமாக கல்லூரி வளாகத்திற்குள் 50-க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ.. டிவி பார்த்து தெரிந்து கொண்டேன்.. வைகோ..!

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

இனிமேல் குளுகுளுவென பயணம் செய்யலாம்.. சென்னையின் முதல் ஏசி மின்சார ரயி தொடக்கம்..

குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் புகுந்து விளையாடிய ஹேக்கர்ஸ்.. அதிர்ச்சி தகவல்..!

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments