இனி ஒருபோதும் ஸ்டெர்லைட் ஆலை இயங்காது: முதல்வருக்கு கனிமொழி நன்றி!

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (14:24 IST)
ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் உற்பத்தியை நீடிக்க வேண்டியதில்லை - மு.க.ஸ்டாலின்.
 
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் தமிழ் நாட்டு மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் விதமாக  இனி ஒருபோதும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்காது என்ற உறுதிமொழியை காப்பாற்றிய தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என எம்.பி கனிமொழி கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து பெண் மென்பொருள் பொறியாளர்.. ரூ.32 கோடி இழப்பு..!

தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. கனமழை எச்சரிக்கை..!

முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. 13 திரையுலக பிரபலங்கள் வீடுகளுக்கும் மிரட்டல்..!

தமிழகத்தில் தேர்தல் பணிகள் முடக்கம்: வாக்காளர் பட்டியல் திருத்த பணியை புறக்கணிக்க வருவாய்த்துறை முடிவு!

லாலு பிரசாத் யாதவ் வீட்டில் குடும்ப சண்டை.. வீட்டை விட்டு வெளியேறிய 4 மகள்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments