ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு

Webdunia
ஞாயிறு, 5 ஜூன் 2022 (14:23 IST)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலலை  கடந்த 2 நாட்களில் அதிகரித்த நிலையில், இன்று திடீரென்று தங்கம் விலை குறைந்துள்ளது.

 சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம், ரூ.4,775 கிராமுக்கும் ஒரு சவரன் ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.38,200க்கும் விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments