Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தர்ணாவின் ஈடுபட முயன்ற MYV3 ADS நிறுவன உரிமையாளர் கைது

Sinoj
சனி, 10 பிப்ரவரி 2024 (16:09 IST)
மைவி3 ஆட்ஸ் என்ற தனியார் நிறுவனம் யூடியூபில் விளம்பரம் பார்த்தால் அதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும் நிறைய சம்பாதிக்கலாம் எனக் கூறி பல ஆயிரக்கணகான மக்களை இதில் இணைந்து, பணமோசடி செய்ததாக கடந்த 19 ஆம் தேதி இந்த நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, மைவி3 ஆட்ஸ் நிறுவனம் தங்கள் நிறுவனத்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்ததாகக் கூறி கோயம்புத்தூர், நீலாம்பூர் உள்ளிட்ட பல பகுதியில் இருந்து சுமார் 5 ஆயிரம்பேரை வலுக்கட்டாயமாக வாட்ஸ் ஆப் மூலம்  திரட்டிய நிலையில்,  இந்தக் கூட்டம் கூடியதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், மைவி3 ஆட்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக திரண்டதாக 5ஆயிரம் பேர் மீது பொது இடங்களில் தொல்லை கொடுத்தல், உட்பட 3 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்த   நிலையில், MYV3 ஆட்ஸ் நிறுவனத்தைப் பற்றித் தவறான தகவல்கள் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அந்த நிறுவனத்தின் MD சக்தி ஆனந்தன் கோவை கமிஷனர் அலுவலக வளாகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்திய  நிலையில், ஆரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தர்ணாவில் ஈடுபட முயன்றதாக MD சக்திஉள்ளிட்ட 70 பேரை போலீஸார் இன்று கைதுசெய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பக்தர்கள் கொடுத்த 227 கிலோ தங்கம்.. மத்திய அரசிடம் முதலீடு செய்யும் சபரிமலை தேவஸ்தானம்..!

காலிஸ்தான் ஆதரவாளர்களை நாட்டை விட்டு வெளியேற நியூசிலாந்து எச்சரிக்கை.. பரபரப்பு தகவல்..!

அதானி நிறுவனத்துடன் ரூ.5900 கோடி ஒப்பந்தம்.. அதிரடியாக ரத்து செய்த கென்யா அதிபர்..!

ரஜினியை திடீரென சந்தித்த சீமான்.. விஜய்க்கு செக் வைக்கப்பட்டதா?

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

அடுத்த கட்டுரையில்
Show comments