Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஹிந்துவும், ஆனந்த விகடனும் விலை போய்விட்டன’ - ராமதாஸ் தாக்கு [வீடியோ]

’ஹிந்துவும், ஆனந்த விகடனும் விலை போய்விட்டன’ - ராமதாஸ் தாக்கு [வீடியோ]

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2016 (16:55 IST)
பத்திரிக்கையின் நான்காவது தூண்கள் விலை போய்விட்டன என்று குறிப்பிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் ஹிந்துவையும், ஆனந்த விகடனையும் வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.
 

 
பாமக நிர்வாகிகள் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், ”ஜனநாயகத்தின் நான்காவது தூண் விலை போகிறது என குற்றம்சாட்டினார்.
 
அப்போது நிருபர் ஒருவர், “இந்த குற்றச்சாட்டிற்கு என்ன ஆதாரம் என்று கேள்வி எழுப்பினார்.
 
அதற்கு ராமதாஸ், ”நீங்கள் ஹிந்து படித்தால் தெரிந்துவிடும். ஹிந்து, ஆனந்த விகடம் குழுமம் இதனை தொடர்ந்து படித்தால் தெரிந்துவிடும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஹிந்து நாளிதழில் பணிபுரியும் ஒருவரின் பெயரையும் ராமதாஸ் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளார்.

வீடியோ கீழே:
 

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

Show comments