Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதியில் முடிந்த விவசாயிகள் கூட்டம்: ஆவேசமான கலெக்டர் மலர்விழி

Webdunia
சனி, 21 நவம்பர் 2015 (03:33 IST)
சிவகங்கையில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட கலெக்டருடன் விவசாயிகல் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கூட்டம் பாதியில் முடிந்தது.
 

 
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வழக்கம் போல் நடைபெற்றது. அப்போது கடந்த 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு வழங்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
 
இதனால், மாவட்ட கலெக்டர் மலர்விழி, ஒரு விவசாயியை கூட்டத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார். இதற்கு மற்ற விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இதனால், ஆவேசம் அடைந்த  சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி, விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை பாதியிலே ரத்து செய்தார். இதனால், விவசாயிகள் தாங்ளது குறையை யாரிடம் போய் சொல்லது என புலம்பினர். 
 

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

Show comments