விமானத்தில் திருமணம்: விமானத்தின் ஊழியர்கள் அனைவரும் சஸ்பெண்ட்!

Webdunia
திங்கள், 24 மே 2021 (14:21 IST)
விமானத்தில் திருமணம்: விமானத்தின் ஊழியர்கள் அனைவரும் சஸ்பெண்ட்!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் தற்போது அனைத்து திருமண மண்டபம் மூடப்பட்டுள்ளன. இதனை அடுத்து மிக எளிமையாக வீட்டிலோ அல்லது கோவில்களில் முன்போ திருமணங்கள் நடந்து கொண்டு வருகின்றன
 
இந்த நிலையில் வித்தியாசமாக மதுரையில் விமானத்தில் திருமணம் ஒன்று நடந்தது. இந்த திருமணத்தில் உறவினர்கள் பலர் விமானத்தினுள்ளே கலந்துகொண்டனர் என்பதும் விமானத்திலேயே மாப்பிள்ளை பெண்ணுக்கு தாலி கட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மதுரையில் விமானத்தில் திருமணம் நடந்த விவகாரத்தில் விசாரணைக்கு மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் திருமணம் நடந்த விமானத்தின் ஊழியர்கள் அனைவரும் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

cyclone ditwah: டிட்வா புயல் தாக்கம்!.. சென்னையில் கனமழை!.. 47 விமானங்கள் ரத்து!..

இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல்!.. பலி எண்ணிக்கை 132ஆக உயர்வு!....

கல்லூரி மாணவி கழுத்தை பிளேடால் அறுத்த காதலன்.. காதலி சாகவில்லை.. ஆனால் காதலன் தற்கொலை!

என் உயிரை மட்டும்தான் நீ பறிக்கவில்லை!.. மேடையில் கண்கலங்கிய படி பேசிய ராமதாஸ்!...

'டிட்வா' புயலின் நகர்வு.. அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்