Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக-வில் பிளவு இல்லை: கருந்து வேறுபாடு மட்டும்தான்: தம்பிதுரை புது விளக்கம்!!

Webdunia
ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2017 (11:13 IST)
அதிமுக-வில் பிளவு இல்லை கருத்து வேறுபாடு மட்டுமே உள்ளது என எம்.பி, தம்பிதுரை புது விளக்கமளித்துள்ளார்.


 
 
அதிமுக மூன்று தலைமையில் மூன்று வெவ்வேறு அணிகளாக சிதறி கிடக்கின்றன. இதில் ஓபிஎஸ் அணியும் ஈபிஎஸ் அணியும் சசிகலா குடும்பத்தை கட்சியைவிடு விலக்க முடிவு செய்து உள்ளனர்.
 
இந்த அணிகள் இணையவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், மறுபுறம் தினகரன் இந்த இரு அணிகளுக்கும் சவால்விட்டு வருகிறார்.
 
இது குறித்து தம்பிதுரை பேசியதாவது, அதிமுக-வின் பொதுச் செயலாளர் யார் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழகத்தில் ஆளும் அதிமுகவில் உட்கட்சி குழப்பம் நிலவி வருகிறது. 
 
அதிமுகவில் பிளவு இல்லை, கருத்து வேறுபாடு காரணமாக அணிகள் தனித்தனியாக செயல்பட்டுவருகின்றன. அதிமுகவை யாரும் வீழ்த்த முடியாது என தெரிவித்துள்ளார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

நான் கேட்காமலேயே வரதட்சணை கொடுத்தனர்.. மனைவி குடும்பத்தின் மீது மாப்பிள்ளை வழக்கு..!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றி பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி: முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments