Webdunia - Bharat's app for daily news and videos

Install App

17 வயது சிறுமி கர்ப்பம்.. கர்ப்பத்திற்கு காரணமான 18 வயது இளைஞர் கைது..!

Mahendran
புதன், 3 செப்டம்பர் 2025 (17:11 IST)
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயது இளைஞர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
 
காங்கேயம் பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவரும், 17 வயது சிறுமி ஒருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதலின் விளைவாக அந்த சிறுமி கர்ப்பமானார்.
 
சிறுமி பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்ஸோ  சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், அந்த இளைஞரை கைது செய்து, நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 
சிறுமி கர்ப்பமான விவகாரம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போக்ஸோ சட்டம் என்பது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து அவர்களை பாதுகாக்கும் ஒரு கடுமையான சட்டம் ஆகும். இந்த சட்டத்தின் கீழ், பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் வயது வித்தியாசமின்றி கைது செய்யப்படுவார்கள்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் விஜய் நான் வரேன்' தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கும் தவெக தலைவர் விஜய்..!

வெளிநாட்டு பயணங்களில் பாதுகாப்பு விதிகளை மீறிய ராகுல் காந்தி - சிஆர்பிஎஃப் புகார்!

இரண்டாவது மனைவியின் கள்ளக்காதல்.. கணவன் செய்த இரட்டை கொலை..!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் துரைமுருகன்: அமைச்சரை முற்றுகையிட்ட பெண்கள்!

பிரதமர் மோடி நாளை மணிப்பூர் பயணம்: நல்லிணக்கத்திற்கான நம்பிக்கை அதிகரிப்பு!

அடுத்த கட்டுரையில்