Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃப்ரெண்டா நினைச்சு பழகுனேன்! 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன்!

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (10:22 IST)
தஞ்சாவூரில் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.

தஞ்சாவூரை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். இவருக்கு அந்த பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவனுக்கும் நீண்ட காலமாக பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சிறுமிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்த நிலையில் குழந்தையும் பிறந்துள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் இதுதொடர்பாக மகளிர் போலீஸார் நேரில் சென்று விசாரித்துள்ளனர்.

அப்போது சிறுமியும், 12 வயது சிறுவனும் நீண்ட காலமாக பழகி வந்ததும், பல சமயங்களில் தனிமையில் உல்லாசமாக இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments