Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும்- பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (19:27 IST)
வரும் மே மாதம் 20 ஆம் தேதி வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டுமென ஆணை பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்ய பணி மூப்பு அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்புக்கு நாளை முதல் விடுமுறை விடப்படும் நிலையில், 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளை திருத்துவது உள்ளிட்ட அலுவல் சார்ந்த பணிகளை கவனிக்க ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டு என பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.

பட்டியலில் திருத்தம், பெயர் விடுபட்டிருந்தால் தலைமை  ஆசிரியர்கள் தெரிவிக்கலாம் என சென்னை முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளனர்.

 இந்த நிலையில் ,1 முதல் 9 ஆம் வகுப்புக்கு நாளை முதல் விடுமுறை விடப்படும் நிலையில் ஆசிரியர்கள் மே 20 ஆம் தேதி வரை கட்டாயம் பள்ளிக்கு  வர வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட அலுவலர் சார்ந்த பணிகளை கவனிக்க வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments