Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை! எந்தெந்த நாட்கள்?

Mahendran
சனி, 13 ஜனவரி 2024 (09:43 IST)
சென்னையில் இந்த மாதம் டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஜனவரி 16ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் அதேபோல் ஜனவரி 25ஆம் தேதி வள்ளலார் தினம் என்பதும், ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் என்பதால் ஜனவரி 16, 25, 26 ஆகிய மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

ALSO READ: இன்று முதல் வங்கிகளுக்கு 5 நாட்களுக்கு விடுமுறை! மொபைல் வங்கி சேவை செயல்படும்..!

டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி ஸ்டார் ஹோட்டல்களில் இயங்கி வரும் கிளப் மற்றும் பார்க் அனைத்தும் மூடப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்  
 

சென்னையில் டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது குடிமகன்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் முன்கூட்டியே சரக்குகள் வாங்கி வைத்துக் கொள்வார்கள் என்பதால் மது விற்பனையில் பெரிய அளவில் சரிவு இருக்காது என கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments