Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாஸ்மாக் புரூஸ் லீயை பார்த்திருக்கிறீர்களா? : வீடியோவை பார்க்கவும்

டாஸ்மாக் புரூஸ் லீயை பார்த்திருக்கிறீர்களா? : வீடியோவை பார்க்கவும்
, சனி, 16 ஜூலை 2016 (18:31 IST)
நம்மூர் டாஸ்மாக்கில் சரக்கடித்து விட்டு, நமது குடிமகன்கள் ஏகப்பட்ட அலப்பறையை கொடுப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அது எல்லாமும் நமக்கு தெரிய வருவதில்லை. சில வீடியோக்கள் மட்டுமே வெளியாகிறது.


 

 
நிறைய குடித்து விட்டு, மது போதையில் இருக்கும் ஒரு நபர் என்ன செய்கிறார் என்று நீங்களே பாருங்கள்...
 
‘டாஸ்மாக் புரூஸ் லீ ’என்ற பெயரில் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அவரின் செயல்பாடுகள் நமக்கு சிரிப்பை வரவழைத்தாலும், மதுவின் தீமையால் குடிமகன்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று நினைக்கும் போது வேதனையாகவும் இருக்கிறது.
 


 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொஞ்சம் தெலுங்கானாவை ஃபாலோ பண்ணுங்க : தமிழக அரசுக்கு சூடு வைத்த ராமதாஸ்