Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா அதிகமுள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்? – தலைமை செயலாளர் ஆலோசனை!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (09:16 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தொற்று அதிகமுள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகம் முழுவதும் க்ரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில் தினசரி பாதிப்புகள் 16 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் அமலில் இருந்தாலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியமாக தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்கலாமா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments