Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
ஞாயிறு, 11 ஏப்ரல் 2021 (15:26 IST)
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் இன்றும், நாளையும் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் வெப்பம் வாட்டி வதைக்கிறது. இதற்கிடையே சில மாவட்டங்களில் மழை பெய்ததால் வெயில் தணிந்த குளிர்ச்சி ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் அடுத்த நான்கு நாட்களுக்கு கோவை நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும். குமரி கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments