Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தப்பு தாளங்களும் ; தமிழக மந்திரிகளும்

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2017 (12:24 IST)
மௌனப்புரட்சியில் தமிழக மக்கள்





விதி  (தமிழகத்தில்) நடத்தும் நாடகத்தின் விந்தை கதாப்பாத்திரங்கள் நம் அமைச்சர்கள் ;

சிரிக்க ஒன்று ;
துயர் ஒன்று ;
துன்பம் ஒன்று ;
துன்பம் துயக்கவொன்று ;
தரம் இல்லாமல் ஒன்று  ;
ஸ்லீப்பர் செல் ஓன்று ;
மரத்திற்கு மரம் தாவும் மந்தி ஓன்று;
ஆம் என்கும் ஒன்று;
இல்லை என்கும் மற்றொன்று;
ஏகடியம் பேசும் ஒன்று ;
தப்பிக்கும் தலையுடன் ஒன்று
நூல் கட்டி ஆட்டுக்கையில் நூதனமாய் ஆடும் பொம்மைகள் இவர்கள் !
வரும் முன் அறிவதில்லை  
வந்த பின் புரிவதில்லை
அது நீட், நெடுவயல்,கதிராமங்கலம்  உட்ப்பட
நிலை அற்ற உலகத்தில் நிலையாய் இருப்பது எது ?
இந்த களி மண் பொம்மைகளா ?
தகுதியை மறந்து தலைக்கனம் கொண்டு சிலர் ஆடுகிறார்கள் !
வார்த்தை வரம் கொடுத்த மக்களை மறந்து நாத்திகர்கள் ஆகிவிட்டார்கள் !
தான் நடிக்கும் பாத்திரம் அறியாமலே
வாழும் இவர்கள் தமிழகத்தின் தப்புதாளங்கள்




இரா காஜா பந்தா நவாஸ்
Sumai244@gmail.com
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

அடுத்த கட்டுரையில்
Show comments