தடுப்பூசி விணாக்கியதில் தமிழ்நாடுதான் முதலிடமாம்!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (08:34 IST)
இந்தியாவிலேயே கொரோனா தடுப்பூசி வீணாக்கியதில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் 12 சதவீத தடுப்பூசிகள் அதிகபட்சமாக வீணாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கொரோனா தடுப்பூசிகள் அடங்கிய குப்பியை உடைத்தால் நான்கு மணி நேரத்துக்குள் அதை பயன்படுத்திவிட வேண்டும். அதற்கு மேல் ஆனால் அதை பயன்படுத்த முடியாது. இப்படி பயன்படுத்த முடியாமல் போன கொரொனா தடுப்பூசிகள் மட்டும் தமிழகத்தில் 12 சதவீதம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments