மாவட்டம்தோறும் கட்டுப்பாடுகள்; படுக்கைகள் அதிகரிப்பு! – ஆட்சியர்களுக்கு உத்தரவு!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (10:30 IST)
தமிழகத்தில் கொரோனா தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்திருந்த நிலையில் பாதிப்புகளும் குறைந்தன. இந்நிலையில் தற்போது டெல்டா, ஒமிக்ரான் இருவகை வேரியண்டுகளும் வேகமாக பரவி வருவதால் மீண்டும் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு மீண்டும் பல கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ள தமிழக சுகாதாரத்துறை தலைமை செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்டங்கள்தோறும் கொரொனா கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தலை உறுதி செய்யவும், மருத்துவமனைகளில் படுக்கைகள் எண்ணிக்கை மற்றும் மருத்துவ வசதிகளை அதிகப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments