ஆக்ஸிஜன் அளவு 94க்கு கீழ் இருந்தால் அனுமதி கிடையாது! – புதிய நெறிமுறைகள் வெளியீடு!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (09:46 IST)
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் புதிய நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் முன்னதாக கொரோனா பாதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் அளவும் 94க்கும் கீழ் உள்ளவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்க கூறப்பட்டிருந்தது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள நெறிமுறைகளில் கொரோனா தொற்று உறுதியாகி ஆக்ஸிஜன் அளவு 94க்கும் கீழ் உள்ளவர்கள் மருத்துவமனையில் சேர தேவையில்லை என்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 90-94 ஆக்ஸிஜன் அளவு உள்ளவர்கள் கொரோனா மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளை 3 வகையாக பிரித்து சிகிச்சைகளை மேற்கொள்ள மருத்துவத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments