சென்னையிலிருந்து வெளி மாநிலத்திற்கு ரயில்கள் இயக்கம்! – நேர அட்டவணை இதோ!

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (08:28 IST)
தமிழகத்தில் மாநிலத்திற்குள் மட்டும் ரயில்சேவைகள் நடந்து வரும் நிலையில் தற்போது வெளி மாநிலங்களுக்கும் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது ஊரடங்கு தளர்வுகளால் மாவட்டங்களுக்குள் 13 பயணிகள் ரயில்கள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அடுத்தபடியாக சென்னை – திருவனந்தபுரம், சென்னை – மங்களூரு வழித்தடங்களில் ரயில்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி செப்டம்பர் 27ம் தேதி இரவு 07.45 மணிக்கு சென்னையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல் திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு செப்டம்பர் 28 மதியம் 3 மணியளவில் சிறப்பு ரயில் புறப்படும்

சென்னை செண்ட்ரல் – மங்களூரு சிறப்பு ரயில் செப்டம்பர் 27 இரவு 8.30 மணிக்கும், மங்களூரு – சென்னை செண்ட்ரல் சிறப்பு ரயில் செப்டம்பர் 28 மதியம் 1.30 மணிக்கும் புறப்படும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments