Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யானைகள் வழித்தடத்தை ஈஷா யோகா மையம் ஆக்கிரமிக்கவில்லை! – தமிழக அரசு பதில்!

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (09:29 IST)
கோவையில் யானைகள் வழித்தடத்தில் ஈஷா யோகா மையம் கட்டப்பட்டதாக குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் ஈஷா யோகா மையம் ஆக்கிரமிப்பு செய்யவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கோவையில் ஈஷா யோகா மையத்தின் தியான மையம் மிகப்பெரிய சிலையுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த யோகா மையம் உள்ள பகுதி காட்டை அழித்து உருவாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள தமிழக அரசு, ஈஷா யோகா மையம் காட்டு நிலப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்படவில்லை என்றும், மேலும் ஈஷா யோகா மையம் அமைந்துள்ள பகுதியில் யானைகளின் வழித்தடம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments