பொங்கலுக்கு அரசு வேட்டி சேலை கிடைப்பதில் சிக்கல்!

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (17:57 IST)
தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி வருகிறது.

தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளாக குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் வேட்டி சேலையை பொங்கல் பண்டிகையை ஒட்டி வழங்கி வருகிறது. ஆனால் அடுத்த ஆண்டு இந்த வேட்டி சேலை கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசு இலவச வேட்டி, சேலை தயாரிப்பதற்காக 499 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருந்தாலும், நூல்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோரவில்லை.

இதனால் பொருட்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் நடந்த அமலாக்கத்துறை சோதனை.. கைப்பற்றப்பட்ட பணம், நகை எவ்வளவு?

2 நாட்கள் உயர்ந்த பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

இன்று ஒரே நாளில் 300 ரூபாய்க்கும் மேல் குறைந்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

பெங்களூரு டிராபிக்கில் பயணம் செய்வதை விட விண்வெளியில் பயணம் செய்வது எளிது: விண்வெளி வீரர் கிண்டல்

இன்ஸ்டாகிராம் மூலம் போதை மாத்திரை விற்பனை: சென்னையில் 6 பேர் இளைஞர்கள் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments