செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்வை தமிழக காங்கிரஸ் புறக்கணிப்பு…. செல்வ பெருந்தகை அறிவிப்பு!

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (10:04 IST)
இன்று தொடங்க உள்ள 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்க விழாவை காங்கிரஸ் புறக்கணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு தீவிரமாக செய்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி சென்னை வரவுள்ளார் என்பதும் தொடக்கவிழா நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள உள்ளார்.

இந்நிலையில் வழக்கம்போல மோடி வரும் போது #gobackmodi போன்றவை ட்ரண்டாகி வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி இன்று நடக்கும் தொடக்க விழா நிகழ்வை பிரதமர் மோடி தொடங்கி வைப்பதால் புறக்கணிக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments