Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காணாமல் போன படகுகளில் 3 கரை சேர்ந்தன..

Arun Prasath
புதன், 30 அக்டோபர் 2019 (16:28 IST)
கன்னியாகுமரி மீனவர்கள் காணாமல் போனதை தொடர்ந்து அவர்களை கண்டுபிடிக்க கோரி புகார் அளித்த நிலையில், 3 படகுகள் கரை சேந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

கடந்த 15 நாட்களுக்கு முன்பு, கன்னியாகுமரி மாவட்டத்தின் வள்ளவிலை, தூத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். ஏற்கனவே அரபி கடலில் புயல் சின்னம் குறித்தான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 90 மீனவர்கள் கடலில் சிக்கியுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது 3 படகுகளில் இருந்த 30 வீரர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த படகுகள் கோவா, கொச்சி ஆகிய பகுதிகளில் கரை சேர்ந்தன எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments