Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சனாதனத்தை எதிர்ப்பவர்களுக்கு அதுகுறித்த புரிதல் இல்லை: தமிழிசை செளந்திரராஜன்..!

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (16:07 IST)
சனாதனத்தை எதிர்ப்பவர்களுக்கு அது குறித்த புரிதல் இல்லை என புதுவை மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். 
 
சமீபத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. அவருக்கு பாஜக உட்பட ஒரு சில கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன 
 
இந்த நிலையில் புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த போது ’சனாதனத்தை அழிக்க முடியாது என்றும் அது ஒரு வாழ்வியல் முறை என்றும் தெரிவித்தார். 
 
சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்ல சொல்ல அது மேலும் மேலும் வளரும் என்று கூறிய தமிழிசை  சனாதனத்தை எதிர்ப்பவர்களுக்கு அது குறித்த புரிதல் இல்லை என்று கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்.. டாக்டரின் கவனக்குறைவால் சோகம்..!

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments