Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தை பாதுகாப்பு: ரஜினிக்கு தமிழிசை பதிலடி

Webdunia
ஞாயிறு, 25 நவம்பர் 2018 (19:25 IST)
லதா ரஜினிகாந்த் அறக்கட்டளை தொடர்பான விழா ஒன்றில் நேற்று கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் அக்கறை காட்டவில்லை என்றும், இனி அரசுகளை நம்பி பிரயோஜனம் இல்லை என்றும் காட்டமாக விமர்சனம் செய்தார். மத்திய அரசை ரஜினிகாந்த் விமர்சனம் செய்ய பயப்படுகிறார் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு இந்த கருத்து பதிலடியாக இருந்தது

இந்த நிலையில் ரஜினியின் குழந்தை பாதுகாப்பு குறித்த கருத்துக்கு இன்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பேட்டி ஒன்றில் கூறியபோது, 'குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ரஜினிக்கு இருக்கும் அக்கறை, அனைவருக்கும் இருக்கும்' என்று கூறினார்.

மேலும் கஜா புயல் பாதிப்பு குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த தமிழிசை, 'எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு மத்தியக்குழு ஆய்வு செய்துள்ளது என்றும், புயல் பாதித்த அனைத்து இடங்களையும் பார்வையிடுவது சாத்தியமில்லாத ஒன்று' என்றும் விளக்கம் அளித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments