Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காந்தி கனவு நனவாக ரஜினிக்கு கை கொடுப்போம்! – காந்தியை வைத்து கோல் போடும் தமிழருவி மணியன்

Webdunia
வெள்ளி, 2 அக்டோபர் 2020 (09:07 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் காந்தி பிறந்தநாளில் ரஜினிக்கு துணை நிற்க வேண்டுமென தமிழருவு மணியன் தெரிவித்துள்ளார்.

இன்று நாடு முழுவதும் காந்தியின் பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே சமயம் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவுதினமும் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழருவி மணியன் வெளியிட்டு அறிக்கையில் “காந்தி பிறந்த நாளில் காமராஜர் மறைந்த நாளில் இந்த இருவர் தம் கனவுகளை நனவாக்க அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும் ரஜினியின் முயற்சிக்கு நாம் உறுதுணையாக நிற்போம்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த கம்யூனிஸ கிறுக்கனிடமிருந்து நியூயார்க்கை காப்பாற்றுவேன்! - இந்திய வம்சாவளி மேயருக்கு எதிராக ட்ரம்ப் சூளுரை!

கடைசியாக ஒருமுறை.. மகனுக்கு பெண் வேடம்! குடும்பமே தற்கொலை! - என்ன நடந்தது?

திருப்பதி கோவில் அருகே பயங்கர தீ விபத்து. லட்சக்கணக்கில் மதிப்பிலான பொருட்கள் நாசம்..!

நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது: மாறுபட்ட தீர்ப்பை கொடுத்த இரண்டு நீதிமன்றங்கள்..!

அருளை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை! - ராமதாஸ் அதிரடி!

அடுத்த கட்டுரையில்
Show comments