Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இனி வெயில் இல்லை.. கோடை மழை எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

Siva
திங்கள், 13 மே 2024 (07:34 IST)
சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் கூறிய தகவல் சென்னை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அக்னி நட்சத்திரம் தற்போது உச்சத்தில் இருக்கும் நிலையில் சென்னைக்கு எப்போது மழை பெய்யும் என்ற தகவலை தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்

சென்னையில் படிப்படியாக வெயில் தாக்கம் குறைந்து கோடை மழை பெய்யும் என்று பெங்களூரில் சில இடங்களில் நேற்று இரவு மழை பெய்த நிலையில் சென்னையில் மே 15 ஆம் தேதியிலிருந்து மழை பெய்ய தொடங்கும் என்றும் 18 ஆம் தேதி மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

சென்னை வானிலை ஆய்வு மையமும் தமிழக பகுதியில் பகுதிகளில் காற்றின் திசை மாறுபடும் என்றும் இதனால் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. எனவே கோடை வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தவ் தாக்கரே தோல்வி எதிர்பார்த்தது தான்.. அவர் ஒரு அரக்கன்: கங்கனா ரனாவத்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த புகார்களுக்கு தனி இணையத்தளம்: தவெக தலைவர் விஜய்

இன்னும் சில நிமிடங்களில் நாடாளுமன்ற கூட்டம்: பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் பிரதமர் மோடி!

கூகிள் மேப்பை நம்பி இடித்த பாலத்தில் பயணம்! ஒட்டு மொத்தமாக பலியான பயணிகள்! - உத்தர பிரதேசத்தில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments