தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழை – 5 நாட்களுக்கு நீடிக்கும்!

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (14:01 IST)
இன்று தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

மேலும் நாளை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் கணிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரியில் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

ஷேக் ஹசீனாவை நாடு கடத்த இன்டர்போல் உதவி கோரும் வங்கதேசம்: இந்தியாவுக்கு நெருக்கடி

அடுத்த கட்டுரையில்
Show comments