அதிக தற்கொலை நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு 2 வது இடம்!

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (17:25 IST)
அதிக தற்கொலை நடக்கும் மாநிலங்களில்  தமிழகம் 2 வது இடம் பிடித்துள்ளது.

தேசிய குற்றப்பதிவுத்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அட்தி, இந்தியாவில் 2018-2020 ஆண்டுகளில்   அதிகம் தற்கொலை நடக்கும் மாநிலங்களில் 19,909  பேருடன் மஹாராஷ்டிர மாநிலம்  முதலிடத்தில் உள்ளது.  தமிழகம் 16, 883 பேருடன் இரண்டாம் இடத்தில் உள்ளது, மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் தமிழகத்தில் தற்கொலை செய்வோர் சதவீதம் 9-7 % லிருந்து 11 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு டிராபிக்கில் பயணம் செய்வதை விட விண்வெளியில் பயணம் செய்வது எளிது: விண்வெளி வீரர் கிண்டல்

இன்ஸ்டாகிராம் மூலம் போதை மாத்திரை விற்பனை: சென்னையில் 6 பேர் இளைஞர்கள் கைது..!

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மையம்: இன்று 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை முன்னறிவிப்பு

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆவணங்கள் தேவையா? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்..!

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments