Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் கூடும் தேதி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (18:00 IST)
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் கூடும் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் அவ்வப்போது கூடி முக்கிய முடிவுகள் எடுக்கும் என்பது தெரிந்ததே. 
 
அதன்படி 2023 ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி காலை 11 மணி அளவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
இந்த கூட்டத்தில் பொங்கல் பரிசு பணம் ரூபாய் 1000 கொடுப்பது உள்பட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட உள்ள முக்கிய முடிவுகள் குறித்த தகவல்களை தமிழக முதல்வர் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments