Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டப் பேரவையில் இருந்து கிருஷ்ணசாமி வெளியேற்றம்

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2015 (06:32 IST)
தமிழக சட்டப் பேரவையில் இருந்து புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி  வெளியேற்றப்பட்டார்.
 

 
தமிழக சட்டப் பேரவையின் துவங்கிய உடன் திமுக உறுப்பினர்கள் கருப்புத் துண்டு அணிந்து வந்து கலந்து கொண்டனர். அதே போல, புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ.கிருஷ்ணசாமியும் கருப்பு நிறத்துண்டும், பேட்ஜும் அணிந்து வந்தார். அப்போது, கிருஷ்ணசாமி அவையில் அவர் பேசமுயன்றபோது, அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
 
இதனால், கடுப்பான கிருஷ்ணசாமி சபாநாயகருக்கு எதிராக எழுதப்பட்ட ஒரு பதாகையை எடுத்துக் காட்டினார். இதனையடுத்து, கிருஷ்ணசாமியை அவையிலிருந்து வெளியேற்ற காவலர்களுக்கு சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments