Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக சட்டப்பேரவை நிறைவு..! தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!

Senthil Velan
வியாழன், 22 பிப்ரவரி 2024 (14:27 IST)
பரபரப்பாக நடைபெற்று வந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
 
மக்களவை தேர்தலுக்கு முன்பு தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 12ஆம் தேதி தமிழக ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
 
பிப்ரவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ஆளுநர் உரை  மீதான விவாதம் நடைபெற்றது. இதை அடுத்து பிப்ரவரி 19ஆம் தேதி சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பிப்ரவரி 20ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ALSO READ: முன்னாள் ஆளுநருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை..! லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் நடவடிக்கை.!!
 
பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் இன்று காரசாரமாக நடைபெற்றது. இதை அடுத்து சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திரைப்படங்களில் போலிஸ் வன்முறையை கொண்டாடுபவர்கள் இப்போது ஏன் கவலை கொள்கிறார்கள்?": விஜய்க்கு கனிமொழி மறைமுக கேள்வி..!

இதைத்தான் எதிர்பார்த்தோம்.. விஜய் செய்வது நாகரீக அரசியல்: பத்திரிகையாளர் மணி

போரை நிறுத்தாவிட்டால் 100% வரி.. ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை.. புடின் பதில் என்ன?

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments