Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக தமிழகம் உள்ளது- முதல்வர் மு.க.ஸ்டாலின்

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2023 (15:49 IST)
சென்னை ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் இருந்து பெரம்பலூர் ஏறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் அமைந்துள்ள புதிய காலணி உற்பத்தி தொழிற்சாலையை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.
 
இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். அப்போது அவர்   கூறியதாவது:

முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக  தமிழகம் உள்ளது. வளர்ச்சித் திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் உறுதியாக இருக்கிறோம். முதல்கட்டமாக ரூ.400 கோடி முதலீட்டில்  4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.  2028 ஆம் ஆண்டிற்குள் ரூ.2440 கோடி முதலீட்டில் 29,500 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படவுள்ளது. இதனால் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள்  மாநாடு சென்னையில் நடைபெறவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

யாருமில்லா காட்டுக்குள்ள யாருக்குய்யா பாலம் கட்றீங்க? - ட்ரோல் மெட்டீரியல் ஆன உ.பி கண்ணாடி பாலம்!

வட்டார போக்குவரத்து அலுவலர், ஆசிரியை மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. என்ன காரணம்?

பால் கேன்களில் எச்சில் துப்பி விநியோகம் செய்த பால்காரர்.. சிசிடிவி ஆதாரத்தால் கைது!

பாதி வழியிலேயே ரிப்பேர் ஆகும் சென்னை மின்சார பேருந்து? பயணிகள் அவதி!

அடுத்த கட்டுரையில்
Show comments