Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் நலக் கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி

மக்கள் நலக் கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி

Webdunia
சனி, 13 பிப்ரவரி 2016 (05:30 IST)
தமிழக சட்ட மன்றத் தேர்தலை முன்னிட்டு, மக்கள் நலக் கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி இணைய உள்ளது.
 

 
தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, திமுக , அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் தலைமையில் தனி அமைய உள்ளது.
 
இந்த நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் மக்கள் நலக் கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில், மதிமுக,  இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் உள்ளது.
 
தற்போது, இதன் புதுவரவாக அரவிந்த கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இதனை மெய்பிக்கும் வகையில், மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த ஆம் ஆத்மி தலைவர் சோம்நாத் பாரதி சென்னை வந்துள்ளார். அவர்  வைகோவை உள்ளிட்ட தலைவர்களுடன் தேர்தல் கூட்டணி குறித்து பேச உள்ளார். 

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments