Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்வெட்டர் - தமிழக அரசு உறுதி

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (14:06 IST)
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்வெட்டர் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

தமிழகத்தில்  முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளது. இந்த நிலையில், மலைப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஸ்வெட்டர் வழங்க ஒப்பந்தப்புள்ளி கோரி இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், வரும் கல்வியாண்டு முதல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்வெட்டர் வழங்கப்படும் என்ற தகவலையும் தமிழக அரசு உறுதி செய்துள்ளதால், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எக்ஸ் தளத்தில் அதிகம் பேசப்பட்ட 10 இந்தியர்கள்.. முதலிடம் மோடி.. 3வது இடம் விஜய்..!

நீட் தேர்வில் ஜீரோ, மைனஸ் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு சீட் ஒதுக்கீடு.. அதிர்ச்சி தகவல்..!

வெனிசுலா நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய அமெரிக்க ராணுவம்.. 11 தீவிரவாதிகள் பலி..!

போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல்; திருவள்ளூரில் வடமாநில தொழிலாளர்கள் 29 பேர் கைது

2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments