Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுவாதி கொலை வழக்கு : கொலையாளி பற்றிய விவரங்களை இந்த எண்களில் தெரிவிக்கலாம்

சுவாதி கொலை வழக்கு : கொலையாளி பற்றிய விவரங்களை இந்த எண்களில் தெரிவிக்கலாம்
, செவ்வாய், 28 ஜூன் 2016 (20:28 IST)
சென்னை சூளமேட்டை சேர்ந்த பெண் இன்ஜினியர் சுவாதி, நுங்கம்பாக்கத்தில் ரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட போது, மக்கள் யாரோனும், குற்றவாளியை புகைப்படமோ வீடியோவோ எடுத்திருந்தால் அவர்கள் கீழ்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்று போலீசார் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது.


 

 
கே.சங்கர், ஐ.பி.எஸ் - 8939966985.
 
எஸ். மனோகரன், ஐ.பி.எஸ் - 9840962359, 9498178179
 
பி. பெருமாள் - 9443481933
 
கே.பி.எஸ். தேவராஜ் - 9840190505, 9498132707
 
பி. காளிதீர்த்தன் - 9751804830, 9498127426
 
எஸ். முத்துவேல்பாண்டி - 9884070878, 9498104839
 
சுவாதி கொலை பற்றியோ அல்லது கொலையாளி பற்றியோ  எந்த தகவல் தெரிந்தாலும், இந்த அதிகாரிகளை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசிட் வீச்சில் மரணமடைந்த வினோதினி வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை